to pretend to be doing something

Tamil translation: நடித்தல் / பாசாங்கு செய்தல்

GLOSSARY ENTRY (DERIVED FROM QUESTION BELOW)
English term or phrase:to pretend to be doing something
Tamil translation:நடித்தல் / பாசாங்கு செய்தல்
Entered by: SeiTT

08:25 Jul 25, 2017
English to Tamil translations [PRO]
Social Sciences - Education / Pedagogy / Indian Languages
English term or phrase: to pretend to be doing something
Hi

This is a well-known translation problem in many languages: to pretend to be doing something. How do you say it, please?

For example, "I pretended to be reading a book." (But I was really listening to someone's private conversation.)

Best wishes

Simon
SeiTT
United Kingdom
Local time: 12:14
நடித்தல் / பாசாங்கு செய்தல்
Explanation:
பாசாங்கு செய்தல் என்பதே மிகச் சரியான சொல். இதற்கு வேறு பொருள் கிடையாது.

நடித்தல், பாவனை செய்தல் போன்ற சொற்களை வேறு செயல்களுக்கும் பயன்படுத்தலாம்.

பாவலா என்பது தமிழ்ச் சொல்லன்று.
Selected response from:

Mohammed Fahim
Sri Lanka
Grading comment
Many thanks, excellent!
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5செய்வதுபோல பாவனை செய்கிறார், செய்வதுபோல நடிக்கிறார்
Mohan Krishnan
5ஏதோ ஒன்றை செய்வது போல பாசாங்கு செய்தல்
AR Ashok kumar
5நடிப்பு, பாவனை, பாசாங்கு, பாவலா
Balaji Renganathan
5நடித்தல் / பாசாங்கு செய்தல்
Mohammed Fahim
5பாசாங்கு செய்தல்
Gopinath Jambulingam


Discussion entries: 1





  

Answers


20 mins   confidence: Answerer confidence 5/5
செய்வதுபோல பாவனை செய்கிறார், செய்வதுபோல நடிக்கிறார்


Explanation:
Pretend = பாவனை , நடிப்பு

Example sentence(s):
  • அது அவளுக்கு வலிப்பதுபோல பவனை செய்கிறாள் - She pretend as it is paining to her
  • அரசியல்வாதிகள் பொதுநலத்தில் அக்கறை உள்ளது போல நடிக்கிறார்கள் - Politicians pretend as they are interested in public welfer.
Mohan Krishnan
India
Local time: 16:44
Native speaker of: Native in EnglishEnglish, Native in TamilTamil
PRO pts in category: 8
Notes to answerer
Asker: Many thanks! Instead of செய்வதுபோல பாவனை செய்கிறார், may I say செய்தாற்போல பாவனை செய்கிறார்? Similarly, instead of செய்வதுபோல நடிக்கிறார் may I say செய்தாற்போல நடிக்கிறார்? It's just something I once saw in some Literary Tamil, although I imagine செய்தாற்போல is old-fashioned now and should really be செய்தால் போல.

Login to enter a peer comment (or grade)

1 hr   confidence: Answerer confidence 5/5
ஏதோ ஒன்றை செய்வது போல பாசாங்கு செய்தல்


Explanation:
Pretend - பாசாங்கு

--------------------------------------------------
Note added at 1 hr (2017-07-25 10:12:23 GMT)
--------------------------------------------------

to pretend to be doing something - ஏதோ ஒன்றை செய்துக்கொண்டிருப்பதை போல பாசாங்கு செய்தல்
I pretended to be reading a book - நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பதை போல பாசாங்கு செய்தேன்

AR Ashok kumar
India
Local time: 16:44
Specializes in field
Native speaker of: Tamil
PRO pts in category: 16
Login to enter a peer comment (or grade)

2 hrs   confidence: Answerer confidence 5/5
நடிப்பு, பாவனை, பாசாங்கு, பாவலா


Explanation:
பாவலா is used colloquially

Balaji Renganathan
India
Local time: 16:44
Native speaker of: Native in TamilTamil, Native in EnglishEnglish
Login to enter a peer comment (or grade)

2 hrs   confidence: Answerer confidence 5/5
நடித்தல் / பாசாங்கு செய்தல்


Explanation:
பாசாங்கு செய்தல் என்பதே மிகச் சரியான சொல். இதற்கு வேறு பொருள் கிடையாது.

நடித்தல், பாவனை செய்தல் போன்ற சொற்களை வேறு செயல்களுக்கும் பயன்படுத்தலாம்.

பாவலா என்பது தமிழ்ச் சொல்லன்று.


Mohammed Fahim
Sri Lanka
Works in field
Native speaker of: Native in TamilTamil, Native in Sinhala (Sinhalese)Sinhala (Sinhalese)
PRO pts in category: 48
Grading comment
Many thanks, excellent!
Login to enter a peer comment (or grade)

1 hr   confidence: Answerer confidence 5/5
பாசாங்கு செய்தல்


Explanation:
பாசாங்கு என்பது செய்யாத ஒரு செயலை செய்வது போல் நடிப்பது மற்றும் உண்மையல்லாத ஒன்றை உண்மையைப் போல் காண்பிக்க முயல்வதும் ஆகும்.







https://ta.wiktionary.org/பாசாங்கு

--------------------------------------------------
Note added at 5 hrs (2017-07-25 13:40:34 GMT)
--------------------------------------------------

1) செய்வது போல - செயல், செய்யப்பட்டுகொண்டிருப்பதைக் குறிக்கிறது

2) செய்தாற் போல - செயல், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டதை குறிக்கிறது

உதாரணம்: 1) He pretends <B>as if he is cleaning</B> the home. (அவர் சுத்தம் செய்வது போல)
உதாரணம்: 2) He pretends <B>as if he cleaned</B> the home. (அவர் சுத்தம் செய்தாற் போல)

செய்வது போல மற்றும் செய்தாற் போல என்பனவற்றில் காலம் (tense) மாறுபடுவது கவனிக்கத்தக்கது.


Example sentence(s):
  • பரிட்சைக்குப் படிப்பது போல் பாசாங்கு செய்தபடி, அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
  • வேலை செய்வதைத் தவிர்க்க, தலைவலி வந்தது போல் பாசாங்கு செய்தாள்.
Gopinath Jambulingam
India
Local time: 16:44
Works in field
Native speaker of: Native in TamilTamil, Native in EnglishEnglish
PRO pts in category: 28
Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search